22 दिसंबर 2021 13:27
That temple is 12 century buited it's very famous on chithirai thiruvilla it's near kuppalnatham river.
21 दिसंबर 2021 23:07
பொய்கை மலையில் சமணர் குகை உள்ளது. இக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இங்குள்ள மலைப்பாறை குகையில் சமணர்கள் உருவம் பொறித்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதிகாலத்தில் வாழ்ந்த சமணர்களை இப்பகுதி மக்கள் தெய்வங்களாக வழிபடுகின்றனர். சேடபட்டி, சின்னக்கட்டளை, பரமன்பட்டி, ஆண்டிபட்டி, சென்னம்பட்டி, குப்பல்நத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பொய்கைமலையில் உள்ள சமணர் குகைக்கு வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். எங்கள் ‘சமணர் சாமிகள்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

By gtnavigation.blogspot. Com
13 दिसंबर 2021 18:04
குப்பல்நத்தம் பொய்காய் மலைஆண்டிபட்டி மற்றும் பிரமன்பட்டி அருகில் உள்ளது. ஆனால்

குப்பல்நாதம் பொய்காய் மலை சம்மனார் கோவில் இங்கே உலத்து.

சம்மனார் கோவில் தோலியல் துராயில் உலத்து. செம்மனார் கோயில் ஆற்றின் அருகே உள்ளது. பொய்காய் மலை 1567 அடி பெரியது. பொய்காய் மலை பெருமாள் கோவில் உள்ளது.

போய்காய் மலை மெலடித்வர்த்தில் 2000 ஆண்டுகள் பழமையான கோயில் உள்ளது.

பொய்கை மலையில் சமணர் குகை உள்ளது. இக்குகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சமணர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. இங்குள்ள மலைப்பாறை குகையில் சமணர்கள் உருவம் பொறித்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆதிகாலத்தில் வாழ்ந்த சமணர்களை இப்பகுதி மக்கள் தெய்வங்களாக வழிபடுகின்றனர். சேடபட்டி, சின்னக்கட்டளை, பரமன்பட்டி, ஆண்டிபட்டி, சென்னம்பட்டி, குப்பல்நத்தம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், பொய்கைமலையில் உள்ள சமணர் குகைக்கு வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். எங்கள் ‘சமணர் சாமிகள்’ என்றே குறிப்பிடுகின்றனர்.
By gtnavigation.blogspot.com

एक समीक्षा लिखे

समग्र रेटिंग: